மத்திய அரசு ஆசிரியர் தினம் என்ற பெயரை மாற்றவில்லை. அன்று குரு உத்சவ் என்ற பெயரில் கட்டுரை போட்டி தான் நடைபெறும் என்று மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கூறினார். குரு உத்சவ் முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5–ந் தேதி ஆசிரியர் தினமாக
No comments:
Post a Comment