Sunday, September 21, 2014

இந்திய எல்லையில் ஊடுருவல் எதிரொலி: இந்தியா-சீனா பேச்சுவார்த்தை ரத்து

காஷ்மீர் மாநிலத்தின் லடாக், இமாசலபிரதேசத்தின் சுமர் ஆகிய இந்திய எல்லைப் பகுதிக்குள் சீன ராணுவத்தின் மக்கள் விடுதலைப் படையினர் கடந்த ஒரு வாரமாக ஊடுருவி வருகிறார்கள். நிலைமையைச் சமாளிப்பதற்காக இந்திய ராணுவமும் பதிலடியாக 1,500 வீரர்களை சுமர், லடாக் பகுதிகளுக்கு அனுப்பி வைத்தது. அங்கு நமது வீரர்கள் நீண்ட காலம் தங்கியிருந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக ராணுவ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments:

Post a Comment