Friday, September 19, 2014

தீங்கை விரும்ப மாட்டார்கள்: இந்திய முஸ்லிம்கள், இந்தியாவுக்காகவே வாழ்வார்கள் பிரதமர் மோடி திட்டவட்டம்

‘‘இந்திய முஸ்லிம்கள் தீங்கை விரும்ப மாட்டார்கள்; அவர்கள் இந்தியாவுக்காகவே வாழ்வார்கள்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகக் கூறினார். அமெரிக்க பயணத்துக்கு முன்... பிரதமர் நரேந்திர மோடி, ஒரு வார கால அரசு முறைப்பயணமாக அடுத்த வாரம் அமெரிக்கா செல்கி


No comments:

Post a Comment