Saturday, September 20, 2014

காஷ்மீர் வெள்ள நிவராணம்;ஐ.டி.சி. நிறுவனம் 10கோடி நிதி உதவி

பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு ஐ.டி.சி. நிறுவனம் ரூ. 10 கோடியை வழங்கியுள்ளது. டில்லியில், பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது இதற்கான காசோலைகளை, ஐ.டி.சி. தலைவர் தேவேஸ்வர் வழங்கினார்.


No comments:

Post a Comment