ஆசியன் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் ஜிது ராய் பிஸ்டலுக்கும்-வீராங்கனை சுவேதா சௌத்ரிக்கும் பிரணாப் முகர்ஜி வாழ்த்து
17 ஆசியன் விளையாட்டு தென்கொரியாவில் நடந்து வருகிறது. இந்த விளையாட்டு போட்டியில் இந்திய வீரர் ஜிது ராய் பிஸ்டல் 50 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்று உள்ளார்.
No comments:
Post a Comment