Friday, September 19, 2014

மராட்டிய சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீட்டில் இழுபறி சிவசேனா கட்சியுடன் பா.ஜனதா உடன்பாடு ஏற்படுமா?

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய மாநில சட்டசபைக்கு வருகிற அக்டோ பர் 15-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற் கான வேட்பு மனு தாக்கல் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.


No comments:

Post a Comment