டி.எஸ்.சி. சாலையில் அமைந்துள்ள வங்கி ஏ.டி.எம். ஒன்றை வாலிபர்கள் முகத்தை மூடி கொண்டு உடைக்க முயற்சி செய்துள்ளனர். வாலிபர்கள் உடைக்க முயற்சி ஏ.டி.எம்.மில் பாதுகாவலர் இல்லை. அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் ஏ.டி.எம். இயந்திரம் இருந்த அறையின் கதவை தட்டியுள்ளனர். அவர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். வாலிபர்கள் ரோக்தாஸ் சவுகான் மற்றும் குல்ஷன் திவாரி என்று தெரியவந்தது. அவர்கள் நொய்டாவில் உள்ள தனியார் பல்கலைக்கழக்கத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். அவர்கள் அப்பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளனர். என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment