Monday, September 22, 2014

ஒரு பாட்டில் பீர், ரூ.2,500 லஞ்சம் வாங்கிய சப்–இன்ஸ்பெக்டர் கைது

புனே எரவாடா போலீஸ் நிலையத்தில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் பிரகாஷ் மோரே. இவர், குடித்துவிட்டு போதையில் பொதுமக்களுக்கு தொந்தரவு செய்ததாக அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் மீது பொய் வழக்குப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன அந்த நபர் சப்–இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மோரேயை சந்தித்து தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கும்படி கேட்டார். அப்போது, தனக்கு ரூ.2,500 மற்றும் ஒரு பாட்டில் பீர் வாங்கி கொடுத்தால் வழக்கில் இருந்து விடுவிப்பதாக தெரிவித்தார்.


No comments:

Post a Comment