Friday, September 19, 2014

சீன அதிபர் பெயரை தவறாக வாசித்த செய்தி வாசிப்பாளர் பணி நீக்கம் செய்து, தூர்தர்ஷன் அதிரடி

செய்தி வாசிப்பாளர் சீன அதிபர் பெயரின் முதல் இரு ஆங்கில எழுத்துக்களான ‘எக்ஸ்ஐ’ என்பதை ‘ஸி’ என உச்சரிப்பதற்கு பதிலாக ‘எக்ஸ்ஐ’ என்ற எழுத்துக்களை ‘11’ என்னும் ரோமானிய எண்ணைக் குறிக்கும் எழுத்துக்கள் என கருதி ‘லெவன் ஜின்பிங்’ என வாசித்து விட்டார்.


No comments:

Post a Comment