Friday, September 19, 2014

பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 350 மாணவ–மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் பெங்களூர் மருத்துவமனையில் அனுமதி

பெங்களூர் கே.ஜி.ஹள்ளியில் அரசு உருது தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட மாணவ–மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. ஒரே நேரத்தில் அனைத்து மாணவ–மாணவிகளும் பாதிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் தங்கள் கு


No comments:

Post a Comment