Friday, September 19, 2014

தரமற்ற நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு: பல்கலைக்கழக மானிய குழு நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தரமற்ற நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கில், 41 பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக மானியக்குழு நேரில் ஆய்வு நடத்தி வருகிற 23–ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. நிகர்நிலை பல்கலை


No comments:

Post a Comment