Sunday, September 21, 2014

சண்டிகாரில் விமானப்படை விமானம் தீப்பிடித்து எரிந்தது

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.-32 ரக போக்குவரத்து விமானம் நேற்று இரவு சண்டிகாரில் உள்ள விமானப்படை தளத்தில் தரை இறங்கியது. இந்த விமானத்தில் விமான ஓட்டி உள்பட 11 பேர் பயணம் செய்தனர். அப்போது விமானம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.


No comments:

Post a Comment