Sunday, September 21, 2014

சாரதா சிட்பண்ட் மோசடி;நளினி சிதம்பரத்திடம் சி.பி.ஐ.விசாரணை

மேற்கு வங்காள மாநிலத்தில் சாரதா சிட்பண்ட் நிறுவனம் மிகவும் பிரபலமானது. அந்நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது. இது தொடர்பான விசாரணை, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment