Sunday, September 21, 2014

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் சொத்துகளை தணிக்கை செய்யும் பணி இன்னும் 6 மாதத்தில் முடியும் அதிகாரி தகவல்

திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவில் மிகவும் பழமையானதும், புகழ்பெற்றதுமாகும். இந்த கோவிலில் உள்ள சொத்துகள் மற்றும் கோவில் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக மூத்த வக்கீல் கோபால் சுப்பிரமணியம் சுப்ரீம் கோர்டில் புகார் மனு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து அந்த கோவிலில் உள்ள சொத்துகளை தணிக்கை செய்து மதிப்பிடும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த கோவிலில் உள்ள 6 பாதாள அறைகளில் ஏராளமான தங்க, வைர, வைடூரிய ஆபரணங்கள், பூஜை பொருட்கள் குவிந்து இருக்கிறது.


No comments:

Post a Comment