கொடைக்கானல், பிளசன்ட் ஸ்டே ஓட்டலுக்கு விதியை மீறி சலுகை அளித்த வழக்கில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து, கடந்த 2000–ம் ஆண்டு பிப்ரவரி 2–ந் தேதி கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அ.தி.மு.க.வினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment