எக்ஸ்பிரஸ் ரெயிலில் வினியோகித்த தக்காளி சூப்பில் கரப்பான் பூச்சி கேட்டரிங் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட தக்காளி சூப்பில் கரப்பான் பூச்சி கிடந்தது. இதனையடுத்து கேட்டரிங் உரிமையாளருக்கு, ரெயில்வே நிர்வாகம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது.
No comments:
Post a Comment