Thursday, September 18, 2014

கிரானைட் குவாரி வழக்கு;தமிழக அரசின் மனு தள்ளுபடி-உச்சநீதிமன்றம்

தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக செயல்பட்ட கிரானைட் குவாரிகள், மணல், கல் குவாரிகளால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை நியமித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது


No comments:

Post a Comment