Wednesday, September 17, 2014

இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் சீன அதிபருக்கு குஜராத்தில் உற்சாக வரவேற்பு மோடியுடன் பேச்சு

3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள சீன அதிபருக்கு குஜராத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடியுடன் அவர் இன்று முக்கிய பேச்சு நடத்துகிறார்.


No comments:

Post a Comment