தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூர் அருகே உள்ள கெலரே பகுதியை சேர்ந்தவர் உமேஷ். இவர் வனத்துறையில் பறக்கும் படை ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கமாலாட்சி. இவர் கதிரி போலீஸ் நிலையத்தில் உதவி சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 16 வயதில் அக்ஷதா என்ற மகள் இருந்தார். நேற்று முன்தினம் இரவு அக்ஷதாவின் தந்தையும், சகோதரரும் கோவிலுக்கு சென்று இருந்தனர். தாயார் கமாலாட்சி வேலைக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அக்ஷதா தனது அறையில் தூங்கிக் கொண்டு இருந்தார்.
No comments:
Post a Comment