தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்ற சில மாதங்களிலேயே சதாசிவம் கவர்னராக நியமிக்கப்பட இருப்பது நீதித்துறை சுதந்திரத்தில் ஒரு தழும்பை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக அவரை லோக்பால் அமைப்பில் நியமிப்பது குறித்து அரசு பரிசீலிக்கலாம். ஏனென்றால் அதன் செயல்பாடு நீதித்துறைக்கு இணையானது, முன்னாள் தலைமை நீதிபதியின் அந்தஸ்துக்கு பொருத்தமானது. ஒரு நடுநிலையான அரசு தன் விருப்பத்துக்காக இதுபோன்ற நியமனங்களை செய்யக் கூடாது.
No comments:
Post a Comment