டோக்கியோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவில் தொழில் தொடங்க ஜப்பான் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்தியில் பேசிய பிரதமர் மோடி, உங்களிடம் ஹார்டுவேர் உள்ளது, எங்களிடம் சாப்ட்வேர் உள்ளது, இவைகளில் ஒன்று இல்லை என்றால் மற்றொன்று இல்லை. நான் சிறுவனாக இருந்தபோது, பொருட்களில் 'மேட் இன் ஜப்பான்' என்று கூறப்பட்டு இருந்தால் நாங்கள் அதனை யோசிக்க மாட்டோம். நாங்கள் அதனை வாங்கினோம். என்று கூறினார்.
No comments:
Post a Comment