Saturday, September 20, 2014

ரூ.70 ஆயிரம் கோடி நீர்ப்பாசன ஊழல்: அஜித்பவார்–சுனில் தத்காரே மீது விசாரணை நடத்த உள்துறை அமைச்சகம் ஒப்புதல்

ரூ.70 ஆயிரம் கோடி நீர்ப்பாசன ஊழல் விவகாரத்தில் துணை முதல்–மந்திரி அஜித்பவார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுனில் தத்காரே மீது விசாரணை நடத்த உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மராட்டிய துணை முதல்–மந்திரி அஜித்பவார் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுனில் தத்காரே ஆகியோர் நீர்ப்பாசன திட்டத்தின்கீழ் ரூ.70 ஆயிரம் கோடி அளவில் ஊழல் புரிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஊழல் புரிந்தபோது சுனில் தத்காரே மாநில நீர்வளத்துறை மந்திரியாக பதவி வகித்தார்.


No comments:

Post a Comment