Monday, September 1, 2014

மின்சார உற்பத்தி பாதிக்கும் என்பதால் ‘அனைத்து நிலக்கரி சுரங்க உரிமங்களையும் ரத்து செய்ய வேண்டாம்’ சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கோரிக்கை

நிலக்கரி தட்டுப்பாட்டால் அனல்மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி பாதிக்கப்படும் என்பதால், அனைத்து நிலக்கரி சுரங்க உரிமங்களையும் ரத்து செய்ய வேண்டாம் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கடந்த ஆகஸ்டு 25


No comments:

Post a Comment