நொய்டாவில் தனியார் கல்லூரி மாணவிகளின் குளியலரையில் ஸ்பை கேமரா; குற்றவாளிகளை கண்டுபிடிக்க நிர்வாகம் முன்பு மாணவிகள் ஆர்பாட்டம்
நொய்டாவில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் மாணவிகள் தங்கியிருந்த விடுதிக்குள் உள்ள குளியலைரையில் ஸ்பை கேமரா இருந்ததை கண்டு கல்லூரி மாணவிகள் அதிர்ச்சி அடைந்து கல்லூரி நிர்வாகத்திற்க்கு தகவல் தெரிவித்துள்ளனர்
No comments:
Post a Comment