Thursday, September 18, 2014

தலைக்கு ரூ.4 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு தீவிரவாதி சுட்டுக்கொலை

ஒடிசா மாநிலம் மால்கன்கிரி மாவட்டம் ஹாயர்பட் பகுதியில் உள்ள தவுதாபதார் வனப்பகுதியில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது.


No comments:

Post a Comment