Wednesday, September 24, 2014

ஆந்திராவில் 3 பேர் சுட்டுக்கொலை

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பினகாமிடி கிராமத்தை சேர்ந்த 3 பேர் நேற்று காலை சென்னை–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் எலூரு நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். பெடவுடபள்ளி அருகில் சென்ற போது, மற்றொரு வாகனம் அவர்களது கார் மீது மோதியது. இதனால் அவர்


No comments:

Post a Comment