Tuesday, September 2, 2014

2ஜி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை கோரிய கனிமொழி மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி கனிமொழி எம்.பி., ஷாகித் பல்வா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை நேற்று சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. மனு தாக்கல்


No comments:

Post a Comment