Wednesday, September 24, 2014

மங்கள்யான் கடந்து வந்த பாதை

உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ள மங்கள்யானின் நீண்ட பயணத்தில் சில முக்கிய அம்சங்கள்... 5.11.2013: ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி25 ராக்கெட் மூலம் மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது.


No comments:

Post a Comment