Wednesday, September 24, 2014

‘மங்கள்யான்’ வெற்றி விஞ்ஞானிகள்

மங்கள்யான் விண்கலம் செவ்வாய்கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் நேற்று வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. இந்தியாவின் கனவுத் திட்டத்தின் வெற்றி ஒட்டுமொத்த தேச மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


No comments:

Post a Comment