Wednesday, September 24, 2014

324 நாளில் 66 கோடி கி.மீ. பயணம் செய்த மங்கள்யான்

மங்கள்யான் விண்கலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5–ந் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அது 324 நாட்களில் 66 கோடி கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து நேற்று செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையை சென்று அடைந்தது.


No comments:

Post a Comment