செவ்வாய் கிரகத்துக்கு ‘மங்கள்யான்’ விண்கலத்தை அனுப்பி, இந்தியாவின் முதல் முயற்சியே அபார வெற்றி பெற்றுள்ளது. இது உலக அரங்கில் இந்தியாவுக்கு தனி இடத்தை பெற்று தந்துள்ளது. இந்த அபார சாதனைக்கு உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. இ
No comments:
Post a Comment