மங்கள்யான் வெற்றிக்கு மோடி பாராட்டு ‘கிரிக்கெட் வெற்றியை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தது’
மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதை அறிந்ததும் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்தார்.
No comments:
Post a Comment