Tuesday, September 23, 2014

தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் தொடரும் இழுபறி

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு அக்டோபர் 15–ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் – தேசியவாத கங்கிரஸ் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. சரிபாதியான 144 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்கியே தீர வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் பிடிவாதமாக உள்ளது. ஆனால் 124 தொகுதிகள் வரை வழங்க தயார், அதற்கு மேல் தொகுதிகளை கொடுக்க முடியாது, இதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் தனித்து போட்டியிடுவோம் என்று மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்ராவ் தாக்கரே கூறியிருந்தார்.


No comments:

Post a Comment