Wednesday, September 24, 2014

இந்தியா- சீனா இடையே கொடி அமர்வு கூட்டம் இன்று நடைபெறுகிறது - தகவல்கள்

காஷ்மீர் மாநிலத்தின் லடாக், இமாசலபிரதேசத்தின் சுமர் ஆகிய இந்திய எல்லைப் பகுதிக்குள் சீன ராணுவத்தின் மக்கள் விடுதலைப் படையினர் ஊடுருவி வருகிறார்கள். குறிப்பாக சுமர் பகுதிக்குள் உண்மையான எல்லை கட்டுப்பாடு கோட்டு பகுதியை கடந்து அவர்கள் 5 கி.மீட்டர் தூரம் வரை ஊடுருவி இருக்கிறார்கள். முதலில் சில மணி நேரம் இந்திய எல்லைக்குள் வருவதும் பின்னர், அங்கிருந்து வெளியேறுவதுமாக போக்கு காட்டி வந்த சீன துருப்புகள் தற்போது நிரந்தரமாகவே சுமர் பகுதிகளில் முகாமிட்டு விட்டனர்.


No comments:

Post a Comment