மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது 10 நாள் அமெரிக்க சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளார். இங்கிலாந்து மற்றும் மாலைதீவு உட்பட 7 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சகர்களை சந்தித்து பேசுகிறார். சுஷ்மா சுவராஜ் மற்ற நாட்டுத் தலைவர்கள் ஐ.நா. தலைமையகத்தில் சந்தித்து பேசுகிறார். 7 நாட்டுத் தலைவர்களின் சந்திப்பை அடுத்து சுஷ்மா சுவராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment