Wednesday, September 24, 2014

சிறுமியை 'உயிருடன் புதைத்து' கொலை செய்த சித்தி கைது

ஹரிபூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சாஸ்திரிபுரம் பகுதியை சேர்ந்த சிறுமி சுமிக்‌ஷா. அவரது சித்தி அர்சனா. சிறுமி சுமிக்‌ஷா கடந்த ஞாயிற்றுக் கிழமையில் இருந்து காணவில்லை. அர்சனாவும் சுமிக்‌ஷாவை காணவில்லை என்று தனது கணவரிடம் தெரித்துள்ளார். ஆனால் சிறுமியை ஞாயிறு அன்று உயிருடன் மண்ணுக்குள் குழி தொண்டி புதைத்துள்ளார். சிறுமியின் வாயில் துணியை வைத்து அவரது சத்தம் வெளியே கேட்டகாத வண்ணம் கொடுமை செய்து கொலை செய்துள்ளார். பின்னர் அர்சனா இந்த விவகாரத்தை தனது உறவினரிடம் தெரிவித்துள்ளார். அவர் இதனை போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment