நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில், மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி கடந்த 2012–ம் ஆண்டு அறிக்கை வெளியிட்டார். இந்த ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சி.பி.ஐ. விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு கண்காணித்தது. வழக்கு விசாரணயின் போது, 1993 முதல் 2010-ம் ஆண்டு வரை முந்தைய பா.ஜனதா, காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் சட்டவிரோதமானவை என்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
No comments:
Post a Comment