Thursday, September 25, 2014

வாலிபரை கொன்ற வெள்ளை புலி தீவிர கண்காணிப்பு

“இதுவரையில் வெள்ளைப்புலியிடம் எந்த ஒரு அசாதாரண நடவடிக்கையும் காணப்படவில்லை. இந்த சம்பவம் நடைபெற்ற பின்னர் வெள்ளைப்புலி செவ்வாய் கிழமை அன்று 4.30 மணிக்கு எருமை இறச்சியை சாப்பிட்டது. அதற்கு எப்போது அழிக்கப்படும் உணவு புதன்கிழமையும் கொடுக்கப்பட்டது. வெள்ளைப்புலிக்கு எந்த ஒரு மருத்துவ சோதனையும் தேவையில்லை.” என்று பூங்காவின் விலங்குகள் மருத்துவர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார். சம்பவம் நடைபெற்ற பின்னர் புலி அடைக்கப்பட்டு உள்ள இடத்திற்கு அருகே பார்வையாளர்கள் செல்லக்கூடாது என்று உயிரியல் பூங்கா அதிகாரிகள் கடும் எச்சரிக்கை பிறப்பித்துள்ளனர்.


No comments:

Post a Comment