Wednesday, September 24, 2014

ஐ.நா. பொதுச்சபை மாநாட்டின்போது நரேந்திர மோடி, பிரதமர் நவாஸ் ஷெரீப் சந்திப்பு உறுதி பாகிஸ்தான் தூதரக அதிகாரி தகவல்

ஐ.நா. பொதுச் சபை மாநாட்டின்போது நரேந்திரமோடி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து பேசுவது உறுதி என்பது தெரிய வந்துள்ளது. ஐ.நா.பொதுச்சபை மாநாடு ஐ.நா.பொதுச் சபையின் 69–வது உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் வருகிற 27–ந்தே


No comments:

Post a Comment