Wednesday, September 24, 2014

மேற்படிப்பு சேர்க்கைக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு புகார்: இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி வீடுகளில் சி.பி.ஐ. அதிரடி சோதனை

கேரளாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரி, தனது கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான அனுமதி கடிதத்தை இந்திய மருத்துவ கவுன்சிலிடம் இருந்து வாங்கியதில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ.க்கு புகார் வந்தது. இதைத் தொடர்ந்து டெல்லி மற்றும் திருவன


No comments:

Post a Comment