ஈராக், சிரியாவில் முக்கிய நகரங்களை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். அதுமட்டுமின்றி இஸ்லாமிய தேசம் என்ற நாட்டினையும் அவர்கள் பிரகடனம் செய்துள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களிடம் பிணைய கைதியாக சிக்கியுள்ளவர்களை தலையை துண்டித்து கொன்று வருகின்றனர். ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகள் தாக்குதல் தொடுத்து வருகின்றன. இந்த நிலையில் சிரியாவின் மீது அமெரிக்கா மற்றும் அதன் அரபு கூட்டாளிகள் பார்வை திரும்பி உள்ளது. சிரியாவில் அமெரிக்காவும், அரபு நாடுகளும் கூட்டாக வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
No comments:
Post a Comment