Monday, September 22, 2014

மங்கள்யான் விண்கலத்தின் திரவ என்ஜின் சோதனை வெற்றி நாளை முதல் செவ்வாய் கிரகத்தை சுற்றிவர வாய்ப்பு அதிகரிப்பு

மங்கள்யான் விண்கலத்தின் திரவ என்ஜின் சோதனை வெற்றி அடைந்தது. நாளை முதல் செவ்வாய் கிரகத்தை சுற்றி வருவதற்கான வாய்ப்பு அதிகரித்து உள்ளது. மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை ஆராய ‘மங்கள்யான்’ விண்கலத்தை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. ரூ.460 கோடி செலவில் உள்நாட்டி


No comments:

Post a Comment