டெல்லியின் ஆர்.கே. புரம் பகுதியில் உள்ள பள்ளிக்கு சென்ற மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி துடைப்பத்தை கொண்டு பள்ளியை சுத்தம் செய்தார். மேலும், இயக்கத்தில் சேருமாறு இந்திய மக்களுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தங்கள் பங்களிப்பு பெரும் வெற்றியை அளிக்கும். என்று ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார். நிர்மல் பாரத் அபியான் என்ற திட்டத்தை ஸ்வாச் பாரத் மிஷன் இயக்கமாக மறுசீரமைப்பு செய்வதற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை அனுமதி அளித்துள்ளது. 2019-ம் ஆண்டுக்குள் மக்களின் பங்களிப்புடன் சுத்தமான இந்தியாவை உருவாக்குவதே திட்டத்தின் நோக்கம் ஆகும்.
No comments:
Post a Comment