தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா வருகையையொட்டி பெங்களூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பாதுகாப்பு குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி ஆலோசனை நடத்தினார். போலீஸ் கமிஷனர் ஆலோசனை பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடந்த
No comments:
Post a Comment