Monday, September 22, 2014

மூச்சுத்திணறல் காரணமாக இந்தி நடிகர் சசி கபூர் ஆஸ்பத்திரியில் அனுமதி

பிரபல இந்தி நடிகர் சசிகபூர் கடந்த சில நாட்களாக மூச்சு திணறல் மற்றும் கடும் இருமலால் பாதிக்கப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து


No comments:

Post a Comment