Tuesday, March 24, 2015

சமூக வலைதளங்களில் மாறுபட்ட கருத்துக்களை தடுப்பது எங்கள் நோக்கம் அல்ல: மத்திய அரசு சொல்கிறது

கடந்த 2008-ம் ஆண்டு மத்திய அரசு, சமூக வளைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டால் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்படும் வகையில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில், 66ஏ சட்ட திருத்தத்தை கொண்டுவந்தது. இந்த சட்டத்தின் படி சமூக வலைதளத்தில் முரண்பட்ட கருத்துக்கள் தெரிவித்த சிலர் கைது செய்யப்பட்டனர். இதனால் நாட்டில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சட்ட மாணவி ஷெரேயா ஷிங்கால், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிறர் தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

Read more at http://ift.tt/1N4zVr6

No comments:

Post a Comment