உத்தரபிரதேச மாநில சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு நேற்று வாட்ஸப் மூலம் வெளியானதை தொடர்ந்து அந்த தேர்வு ரத்து படுகிறது என்றும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரபிரதேச முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று அரசு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment