Monday, March 30, 2015

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கவர்னர் ரோசய்யா சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, தமிழக கவர்னர் ரோசய்யா நேற்று முன்தினம் குடும்பத்துடன் திருமலைக்கு வந்தார். அவர், திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார். நேற்று காலை குடும்பத்துடன் ஏழுமலையான் கோவிலுக்கு


No comments:

Post a Comment