காஷ்மீரில் கடந்த ஆண்டு வரலாறு காணத அளவில் வெள்ளம் ஏற்பட்டு காஷ்மீர் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. கடந்த முறை ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் நிவாரணத்திற்காக மத்திய அரசு எதையும் வழங்கவில்லை என்று அம்மாநில முன்னாள் முதல்-மந்திரி ஓமர் அப்துல்லா மத்திய அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார்.
No comments:
Post a Comment