Monday, March 30, 2015

காஷ்மீரில் வெள்ள பாதிப்பு பிரதமர் உத்தரவின் பேரில் மத்திய உயர்மட்டகுழு காஷ்மீர் விரைவு.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாக ஸ்ரீநகர் உள்பட 7 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. இதன் காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை சேதம் அடைந்தது. இதனால் இந்த சாலை மூடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment